ஆதியாகமம் 49:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யூதா!+ உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்.+ உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும்.+ உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.+
8 யூதா!+ உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்.+ உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும்.+ உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.+