உபாகமம் 32:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+ சங்கீதம் 144:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 144 என் கற்பாறையாகிய+ யெகோவா புகழப்படட்டும்.போருக்குப் போக அவர் என் கைகளைப் பழக்கப்படுத்துகிறார்.போர் செய்ய என் விரல்களுக்குப் பயிற்சி தருகிறார்.+
4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+
144 என் கற்பாறையாகிய+ யெகோவா புகழப்படட்டும்.போருக்குப் போக அவர் என் கைகளைப் பழக்கப்படுத்துகிறார்.போர் செய்ய என் விரல்களுக்குப் பயிற்சி தருகிறார்.+