25 நீங்கள் கற்களால் எனக்குப் பலிபீடம் கட்டும்போது, உளிகளால் செதுக்கிய கற்களை வைத்துக் கட்டக் கூடாது.+ கற்களின் மேல் உளி பட்டால் அவை தீட்டுப்பட்டுவிடும்.
22பின்பு தாவீது, “உண்மைக் கடவுளாகிய யெகோவாவுக்கு இங்குதான் ஆலயம் கட்ட வேண்டும், இங்கே இருக்கிற பலிபீடத்தில் இஸ்ரவேலர்கள் தகன பலி கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார்.