உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 2:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 குருவாகிய அபியத்தாரை+ ராஜா கூப்பிட்டு, “உங்களுக்கும் மரண தண்டனைதான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் என் அப்பா தாவீதுடன் இருந்தபோது உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமந்தீர்கள்.+ என் அப்பா கஷ்டப்பட்ட எல்லா சமயத்திலும் அவர் கூடவே இருந்தீர்கள்.+ அதனால், உங்களை உயிரோடு விடுகிறேன். உங்களுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்துக்குப்+ போய்விடுங்கள்!” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்