1 சாமுவேல் 22:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+ 1 ராஜாக்கள் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 செருயாவின் மகன் யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும்+ தன்னுடைய திட்டத்தைப் பற்றிக் கலந்துபேசினான். அவர்கள் அதோனியாவுக்கு ஆதரவு தருவதாகவும் உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.+
20 ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+
7 செருயாவின் மகன் யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும்+ தன்னுடைய திட்டத்தைப் பற்றிக் கலந்துபேசினான். அவர்கள் அதோனியாவுக்கு ஆதரவு தருவதாகவும் உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.+