பிரசங்கி 2:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.+ இதுவும் உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.+
24 சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.+ இதுவும் உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.+