-
பிரசங்கி 5:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 மனுஷன் எதைச் செய்வது நல்லது என்றும் தகுந்தது என்றும் நான் புரிந்துகொண்டேன்: சாப்பிட்டு, குடித்து, சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற குறுகிய வாழ்நாளில் தன் உழைப்புக்கெல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.+ இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பலன்.+ 19 அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் சொத்துப்பத்துகளையும்+ அவற்றை அனுபவிக்கிற திறனையும் கொடுக்கும்போது, அதைத் தனக்குக் கிடைக்கும் பலனாக அவன் நினைக்க வேண்டும்; தன் கடின உழைப்பைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும். இது கடவுள் தரும் பரிசு.+
-