-
சங்கீதம் 72:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,
ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்
அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+
9 பாலைவனத்தில் குடியிருப்பவர்கள் அவர் முன்னால் தலைவணங்குவார்கள்.
அவருடைய எதிரிகள் மண்ணைக் கவ்வுவார்கள்.+
10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பார்கள்.+
சேபாவின் ராஜாக்களும் சிபாவின் ராஜாக்களும் பரிசுப்பொருள்களைத் தருவார்கள்.+
-