யாத்திராகமம் 30:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 பின்பு அவர், “தூபப்பொருளை எரிப்பதற்காக+ நீ வேல மரத்தால் ஒரு பீடம் செய்.+ 1 ராஜாக்கள் 7:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 யெகோவாவின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்: தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க தங்க மேஜை+ ஆகியவற்றைச் செய்தார்;
48 யெகோவாவின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்: தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க தங்க மேஜை+ ஆகியவற்றைச் செய்தார்;