24 அவை ஒவ்வொன்றும், உள்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் திறந்து மூடும் இரட்டைக் கதவுகளாக இருந்தன. 25 சுவர்களில் இருந்தது போலவே ஆலயத்தின் கதவுகளிலும் கேருபீன்களின் உருவமும் பேரீச்ச மரங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ வெளியே, நுழைவு மண்டபத்துக்கு முன்னால் ஒரு மரக்கூரை இருந்தது.