-
2 நாளாகமம் 8:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 சாலொமோன் பார்வோனுடைய மகளை+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’ கூட்டிக்கொண்டுவந்து, அவளுக்காகத் தான் கட்டிய மாளிகையில் குடிவைத்தார்.+ “என் மனைவியாக இருந்தாலும்கூட, இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் அரண்மனையில் அவள் குடியிருக்கக் கூடாது; யெகோவாவின் பெட்டி இருக்கும் இடங்களெல்லாம் பரிசுத்தமானவை”+ என்று அவர் நினைத்ததால் அப்படிச் செய்தார்.
-