1 ராஜாக்கள் 7:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 தீருவிலிருந்து ஈராம்+ என்பவரை சாலொமோன் ராஜா வரவழைத்தார். 2 நாளாகமம் 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கைவேலைப்பாடுகள் செய்வதில் திறமைசாலியான ஈராம்-அபியை இப்போது அனுப்பி வைக்கிறேன். இந்த வேலைகளைச் செய்வதில் அவர் கெட்டிக்காரர்.+
13 கைவேலைப்பாடுகள் செய்வதில் திறமைசாலியான ஈராம்-அபியை இப்போது அனுப்பி வைக்கிறேன். இந்த வேலைகளைச் செய்வதில் அவர் கெட்டிக்காரர்.+