லேவியராகமம் 16:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு, ஆரோன் யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்தின் தணல்களை+ ஒரு தூபக்கரண்டியில்+ நிரப்பிக்கொண்டு, தூபப்பொருளை+ இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, திரைச்சீலைக்கு உள்பக்கம் வர வேண்டும்.+
12 பின்பு, ஆரோன் யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்தின் தணல்களை+ ஒரு தூபக்கரண்டியில்+ நிரப்பிக்கொண்டு, தூபப்பொருளை+ இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, திரைச்சீலைக்கு உள்பக்கம் வர வேண்டும்.+