-
2 நாளாகமம் 5:4-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 இஸ்ரவேல் பெரியோர்கள் எல்லாரும் வந்தபோது, கடவுளுடைய பெட்டியை லேவியர்கள் தூக்கினார்கள்.+ 5 பெட்டி, சந்திப்புக் கூடாரம்,+ அதிலிருந்த பரிசுத்த பொருள்கள் ஆகிய எல்லாவற்றையும் குருமார்களும் லேவியர்களும்* சுமந்துகொண்டு போனார்கள். 6 சாலொமோன் ராஜாவும் அவரால் அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் எல்லாரும் கடவுளின் பெட்டிக்கு முன்னால் கூடியிருந்தார்கள். அப்போது, எண்ண முடியாதளவுக்கு ஏராளமான ஆடுமாடுகளைப் பலி கொடுத்தார்கள்.+
-