யாத்திராகமம் 40:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியிருந்ததாலும், வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவின் மகிமை நிறைந்திருந்ததாலும் மோசேயால் அதற்குள் நுழைய முடியவில்லை.+ எண்ணாகமம் 4:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 மெராரியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் நீ பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். எண்ணாகமம் 4:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+
35 சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியிருந்ததாலும், வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவின் மகிமை நிறைந்திருந்ததாலும் மோசேயால் அதற்குள் நுழைய முடியவில்லை.+
29 மெராரியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் நீ பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்.
31 மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+