சங்கீதம் 67:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது, உங்களுடைய வழியைப் பற்றிப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+நீங்கள் தரும் மீட்பைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+ சங்கீதம் 102:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 தேசங்களிலுள்ள ஜனங்களெல்லாம் யெகோவாவுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்.பூமியிலுள்ள ராஜாக்களெல்லாம் அவருடைய மகிமைக்குப் பயப்படுவார்கள்.+
2 அப்போது, உங்களுடைய வழியைப் பற்றிப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+நீங்கள் தரும் மீட்பைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+
15 தேசங்களிலுள்ள ஜனங்களெல்லாம் யெகோவாவுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்.பூமியிலுள்ள ராஜாக்களெல்லாம் அவருடைய மகிமைக்குப் பயப்படுவார்கள்.+