ஏசாயா 60:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தேசங்கள் உன்னுடைய வெளிச்சத்திடம் வரும்.+ராஜாக்கள்+ உன்னுடைய பிரகாசமான ஒளியிடம் வருவார்கள்.+ சகரியா 8:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+
22 பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+