உபாகமம் 10:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு யெகோவா என்னிடம், ‘நான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தை+ நீங்கள் கைப்பற்றுவதற்காக, இப்போது ஜனங்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போ’ என்றார். யோசுவா 21:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட* நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.+
11 பின்பு யெகோவா என்னிடம், ‘நான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தை+ நீங்கள் கைப்பற்றுவதற்காக, இப்போது ஜனங்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போ’ என்றார்.
45 இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட* நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.+