2 நாளாகமம் 4:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, செம்புப் பலிபீடத்தைச் செய்தார்;+ அதன் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 10 முழம்.