ஆதியாகமம் 15:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+ எண்ணாகமம் 34:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு, அஸ்மோனில் திசைதிரும்பி எகிப்தின் பள்ளத்தாக்குக்கு* போய், கடைசியாக கடலில்* முடிவடையும்.+ எண்ணாகமம் 34:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு, அது அந்த ஓர் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரையிலும் சேதாத் வரையிலும் போகும்.+
18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+