உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.

  • 2 நாளாகமம் 7:19-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், நீ என் வழியைவிட்டு விலகி என் சட்டதிட்டங்களையும் என் கட்டளைகளையும் மீறினால், மற்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றின் முன்னால் தலைவணங்கினால்,+ 20 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை வேரோடு பிடுங்கியெறிவேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன். எல்லா மக்களும் அதைப் பார்த்து ஏளனமாகப் பேசும்படி செய்வேன், கேலி கிண்டல் செய்யும் நிலைக்குக் கொண்டுவருவேன்.+ 21 இந்த ஆலயம் மண்மேடாகும். இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்;+ ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’+ என்று கேட்பார்கள். 22 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த+ இவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள்.+ அதனால்தான் இந்தக் கஷ்டத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்