உபாகமம் 28:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+ சங்கீதம் 44:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மற்ற தேசத்தாருடைய ஏளனப் பேச்சுக்கு எங்களை ஆளாக்குகிறீர்கள்.+எங்களைப் பார்த்து மற்றவர்கள் கிண்டலாகத் தலையாட்ட வைக்கிறீர்கள்.
37 யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+
14 மற்ற தேசத்தாருடைய ஏளனப் பேச்சுக்கு எங்களை ஆளாக்குகிறீர்கள்.+எங்களைப் பார்த்து மற்றவர்கள் கிண்டலாகத் தலையாட்ட வைக்கிறீர்கள்.