உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:64
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 64 பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற எல்லா தேசங்களிலும் யெகோவா உங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட பொய் தெய்வங்களைக் கும்பிடுவீர்கள்; உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்கள் அவை.+

  • எரேமியா 5:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 “அவர்கள் உன்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவா ஏன் எங்களுக்கு இப்படியெல்லாம் செய்துவிட்டார்?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவரை விட்டுவிட்டு வேறு தெய்வங்களுக்கு அடிபணிந்ததால், உங்கள் தேசத்திலிருந்து வேறு தேசத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஜனங்களுக்கு அடிபணிந்து நடப்பீர்கள்’+ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.”

  • எரேமியா 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நான் என்னுடைய வீட்டையும் என்னுடைய சொத்தையும் கைவிட்டுவிட்டேன்.+

      என் உயிருக்கு உயிரானவளை அவளுடைய எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்