புலம்பல் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஐயோ! யெகோவாவின் கோபம் சீயோன் மகளை மேகம்போல் மூடிவிட்டதே! இஸ்ரவேலின் மகிமையை அவர் வானத்திலிருந்து மண்ணுக்குத் தள்ளிவிட்டார்.+ தன்னுடைய கோபத்தின் நாளில் தன்னுடைய கால்மணையை+ அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
2 ஐயோ! யெகோவாவின் கோபம் சீயோன் மகளை மேகம்போல் மூடிவிட்டதே! இஸ்ரவேலின் மகிமையை அவர் வானத்திலிருந்து மண்ணுக்குத் தள்ளிவிட்டார்.+ தன்னுடைய கோபத்தின் நாளில் தன்னுடைய கால்மணையை+ அவர் நினைத்துப் பார்க்கவில்லை.