1 நாளாகமம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு, தாவீது ராஜா எழுந்து நின்று அவர்களிடம்: “என் சகோதரர்களே, என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்கும், நம் கடவுளுக்குக் கால்மணையாக இருப்பதற்கும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன்.+ அதற்காக முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.+ சங்கீதம் 132:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 வாருங்கள், அவருடைய வீட்டுக்கு* போகலாம்.+அவருடைய கால்மணைக்கு முன்னால் மண்டிபோடலாம்.+ ஏசாயா 60:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+
2 பின்பு, தாவீது ராஜா எழுந்து நின்று அவர்களிடம்: “என் சகோதரர்களே, என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்கும், நம் கடவுளுக்குக் கால்மணையாக இருப்பதற்கும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன்.+ அதற்காக முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.+
13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+