உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 132:3-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அவர், “யெகோவாவுக்காக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்வரை,

      யாக்கோபின் வல்லமையுள்ள கடவுள் குடிகொள்வதற்காக

      ஒரு அருமையான இடத்தை* கண்டுபிடிக்கும்வரை,+

       4 என் வீட்டுக்குள்+ போக மாட்டேன்,

      என் படுக்கையில் படுக்க மாட்டேன்,

       5 கண்மூடித் தூங்க மாட்டேன்,

      கண் இமைகளை மூட மாட்டேன்” என்று சொன்னாரே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்