-
1 நாளாகமம் 15:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவர்களிடம், “நீங்கள்தான் லேவி வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள்; அதனால், நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, நான் தயார்செய்த இடத்துக்கு இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.
-
-
அப்போஸ்தலர் 7:45, 46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 நம்முடைய முன்னோர்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் கண்முன் கடவுள் துரத்திவிட்ட மக்களுடைய தேசத்துக்குள் யோசுவாவோடு வந்தபோது அதைக் கொண்டுவந்தார்கள்;+ தாவீதின் நாட்கள்வரை அந்தக் கூடாரம் அங்கேயே இருந்தது. 46 தாவீது கடவுளுடைய பிரியத்தைப் பெற்றார்; அதனால், யாக்கோபின் கடவுளுக்காக ஒரு வீட்டைக் கட்டும் பாக்கியத்தைத் தரும்படி அவர் வேண்டிக்கொண்டார்.+
-