-
ஏசாயா 35:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.
-
-
ஏசாயா 41:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,
வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+
பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,
சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+
-