உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 41:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,

      வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+

      பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,

      சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+

  • ஏசாயா 60:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,

      சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+

      என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.

      என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்