21 சாலொமோன் ராஜா குடிக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாமே தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. ‘லீபனோன் வன மாளிகையில்’+ இருந்த எல்லா பாத்திரங்களும் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன, எதுவும் வெள்ளியில் செய்யப்படவில்லை. ஏனென்றால், சாலொமோன் காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.+