27 ஈராம் தன்னுடைய கப்பல்களையும் அனுபவமுள்ள மாலுமிகளாக இருந்த தன்னுடைய ஊழியர்களையும் அனுப்பி வைத்தார்.+ அவர்கள் சாலொமோனின் ஆட்களோடு சேர்ந்து வேலை செய்தார்கள். 28 அவர்கள் ஓப்பீருக்குப்+ போய் அங்கிருந்து 420 தாலந்து* தங்கத்தை சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டுவந்தார்கள்.