-
2 நாளாகமம் 9:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஓப்பீரிலிருந்து தங்கம் கொண்டுவந்த ஈராமின் ஆட்களும் சாலொமோனின் ஆட்களும்,+ சந்தன மரங்களையும் விலைமதிப்புள்ள கற்களையும்கூட கொண்டுவந்தார்கள்.+ 11 அந்தச் சந்தன மரங்களைப் பயன்படுத்தி யெகோவாவின் ஆலயத்திலும் தன்னுடைய அரண்மனையிலும்+ படிக்கட்டுகளை+ ராஜா அமைத்தார். அதோடு, பாடகர்களுக்காக யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் செய்தார்.+ இதற்கு முன்பு யாருமே இவ்வளவு தரமான மரங்களை யூதா தேசத்தில் பார்த்ததில்லை.
-