-
2 சாமுவேல் 7:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 உங்கள் ஊழியனுடைய வம்சத்தைத் தயவுசெய்து ஆசீர்வதியுங்கள். அது உங்களுக்கு முன்னால் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.+ உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இப்படிச் செய்வதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்; உங்களுடைய ஆசீர்வாதத்தால் உங்கள் ஊழியனுடைய வம்சம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கட்டும்!”+ என்று சொன்னார்.
-