1 ராஜாக்கள் 11:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 என்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தில் என் முன்னால் தாவீதுடைய விளக்கு அணையாமல்* காக்கப்பட வேண்டும்+ என்பதற்காக அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைத் தருவேன். சங்கீதம் 132:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இங்கே தாவீதின் பலம் கூடும்படி* செய்வேன். நான் தேர்ந்தெடுத்தவருக்காக ஒரு விளக்கை ஏற்பாடு செய்தேன்.+
36 என்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தில் என் முன்னால் தாவீதுடைய விளக்கு அணையாமல்* காக்கப்பட வேண்டும்+ என்பதற்காக அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைத் தருவேன்.
17 இங்கே தாவீதின் பலம் கூடும்படி* செய்வேன். நான் தேர்ந்தெடுத்தவருக்காக ஒரு விளக்கை ஏற்பாடு செய்தேன்.+