ஆதியாகமம் 32:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார். நியாயாதிபதிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பின்பு, யோவாசின் மகன் கிதியோன் போரை முடித்துவிட்டு எரேசுக்குப் போகும் கணவாய்* வழியாகத் திரும்பினார். நியாயாதிபதிகள் 8:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதன்பின் பெனூவேலில் இருந்த கோட்டையை இடித்துப்போட்டு,+ அந்த நகரத்திலிருந்த ஆண்களைக் கொன்றுபோட்டார்.
30 அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார்.
13 பின்பு, யோவாசின் மகன் கிதியோன் போரை முடித்துவிட்டு எரேசுக்குப் போகும் கணவாய்* வழியாகத் திரும்பினார்.
17 அதன்பின் பெனூவேலில் இருந்த கோட்டையை இடித்துப்போட்டு,+ அந்த நகரத்திலிருந்த ஆண்களைக் கொன்றுபோட்டார்.