-
1 ராஜாக்கள் 11:38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 என்னுடைய ஊழியன் தாவீதைப் போல்+ நான் கட்டளையிட்ட எல்லாவற்றுக்கும் கீழ்ப்படிந்து என் வழிகளில் நடந்தால், என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து எனக்குப் பிடித்ததைச் செய்தால், நான் உனக்கும் துணையாக இருப்பேன்; தாவீதின் வம்சத்தைப் போலவே உன் வம்சமும் என்றென்றும் ராஜ வம்சமாக இருக்கும்.+ இஸ்ரவேல் தேசத்துக்கு உன்னை ராஜாவாக நியமிப்பேன்.
-