-
யோசுவா 19:48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.
-
-
யோசுவா 21:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 லேவியர்களான மற்ற கோகாத்தியர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து குலுக்கல் முறையில் நகரங்கள் கொடுக்கப்பட்டன.
-
-
யோசுவா 21:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: எல்தேக்கேயும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கிபெத்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,
-