உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 19:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 எல்தெக்கே, கிபெத்தோன்,+ பாலாத்,

  • யோசுவா 19:48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.

  • யோசுவா 21:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 லேவியர்களான மற்ற கோகாத்தியர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து குலுக்கல் முறையில் நகரங்கள் கொடுக்கப்பட்டன.

  • யோசுவா 21:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: எல்தேக்கேயும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கிபெத்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,

  • 1 ராஜாக்கள் 16:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், சிம்ரி ராஜாவானார். அவர் திர்சாவில் ஏழு நாட்கள் ஆட்சி செய்தார். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனுக்கு+ எதிராகப் போர் செய்ய இஸ்ரவேல் படைகள் முகாம்போட்டிருந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்