19 அப்போது, லேகியில் இருந்த ஒரு பள்ளத்தைக் கடவுள் பிளந்தார், அதிலிருந்து தண்ணீர் பொங்கி வந்தது.+ அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் வந்தது, புத்துணர்ச்சி கிடைத்தது. அதனால், அந்த இடத்துக்கு என்-நக்கோரி என்று பெயர் வைத்தார். அது இன்றுவரை லேகியில் இருக்கிறது.