-
1 ராஜாக்கள் 19:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள்.
-
-
ரோமர் 11:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 கடவுள் முதன்முதலில் தேர்ந்தெடுத்த தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளவில்லை.+ இஸ்ரவேலர்களுக்கு எதிராக அவரிடம் எலியா முறையிட்டதைப் பற்றி வேதவசனம் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? 3 “யெகோவாவே,* அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டார்கள், உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் மீதியாக இருக்கிறேன். இப்போது, என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.+
-