உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 8:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதன் பின்பு, சீரியாவின் தலைநகரான தமஸ்குவில் காவல்படைகளை நிறுத்திவைத்தார். சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, கப்பம் கட்டினார்கள். அவர் போன இடமெல்லாம் யெகோவா அவருக்கு வெற்றி தேடித்தந்தார்.+

  • 2 ராஜாக்கள் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒருசமயம், இஸ்ரவேல்மீது சீரியர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்து ஒரு சிறுமியைப் பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக ஆனாள்.

  • ஏசாயா 9:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கிழக்கிலிருந்து சீரியாவையும் மேற்கிலிருந்து பெலிஸ்தியர்களையும் வரச் செய்வார்.+

      இஸ்ரவேலர்களை அவர்கள் ஒழித்துக்கட்டுவார்கள்.+

      அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.

      அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்