உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எகிப்தியர்கள் சுமத்திய சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.

  • யாத்திராகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 83:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,

      இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+

  • எசேக்கியேல் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நான் அவர்களைத் தண்டித்து அவர்களுடைய தேசத்தைப் பாழாக்குவேன். அவர்கள் குடியிருக்கிற எல்லா இடங்களும் திப்லாவுக்குப் பக்கத்தில் இருக்கிற வனாந்தரத்தைவிட வெறுமையாக ஆகிவிடும். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’” என்று சொன்னார்.

  • எசேக்கியேல் 39:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் நடுவில் என் பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவேன். என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க இனி யாரையும் விட மாட்டேன். நான் யெகோவா என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்+ என்றும் எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்