-
1 ராஜாக்கள் 1:51, 52பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
51 “சாலொமோன் ராஜாவை நினைத்து அதோனியா பயந்துபோயிருக்கிறான். பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். ‘அடியேனைக் கொல்லப்போவதில்லை என்று முதலில் சாலொமோன் ராஜா சத்தியம் செய்து தரட்டும்’ என்று சொல்கிறான்” என்ற விஷயம் சாலொமோனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 52 அதற்கு சாலொமோன், “அவன் ஒழுங்காக நடந்துகொண்டால், அவன் தலையில் இருக்கிற ஒரு முடிகூட கீழே விழாது. ஆனால், அவன் ஏதாவது கெட்டது செய்தால், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது”+ என்று சொன்னார்.
-