ஆமோஸ் 5:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீங்கள் கணக்குவழக்கில்லாத குற்றங்கள் செய்திருப்பது எனக்குத் தெரியும்.படுபயங்கரமான பாவங்கள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும்.நீதிமான்களை ஒடுக்குகிறீர்கள், லஞ்சம் வாங்குகிறீர்கள்.நகரவாசலில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.+ ஆபகூக் 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.எங்குமே நியாயம் இல்லை. நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.
12 நீங்கள் கணக்குவழக்கில்லாத குற்றங்கள் செய்திருப்பது எனக்குத் தெரியும்.படுபயங்கரமான பாவங்கள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும்.நீதிமான்களை ஒடுக்குகிறீர்கள், லஞ்சம் வாங்குகிறீர்கள்.நகரவாசலில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.+
4 சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.எங்குமே நியாயம் இல்லை. நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.