உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+

      சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,

      கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+

  • சங்கீதம் 12:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பொல்லாதவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள்.

      ஏனென்றால், ஒழுக்கக்கேடான காரியங்களை மக்கள் மெச்சிப் பேசுகிறார்கள்.*+

  • பிரசங்கி 8:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கெட்ட காரியத்தைச் செய்தவனுக்கு உடனடியாகத் தண்டனை கிடைக்காததால்,+ மனுஷர்களின் இதயம் கெட்ட காரியங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறது.+

  • ஏசாயா 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 விசுவாசமாக இருந்த நகரமே,+ இப்படித் துரோகம் செய்துவிட்டாயே!+

      நீ நியாயத்தால் நிறைந்திருந்தாய்.+

      உன்னிடம் நீதி குடிகொண்டிருந்தது.+

      ஆனால், இப்போது கொலைகாரர்கள் குடியிருக்கிறார்கள்.+

  • அப்போஸ்தலர் 7:52, 53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 52 எந்தத் தீர்க்கதரிசியைத்தான் உங்களுடைய முன்னோர்கள் துன்புறுத்தாமல் இருந்தார்கள்?+ நீதியுள்ளவருடைய வருகையைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த ஆட்களை அவர்கள் கொன்றுபோட்டார்கள்;+ இப்போது நீங்கள் அந்த நீதியுள்ளவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்;+ 53 தேவதூதர்கள் மூலம் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும்+ அதைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டீர்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்