உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மீகா 3:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு நான், “யாக்கோபின் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்,

      இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+

      உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?

       2 நீங்கள் நல்லதை வெறுக்கிறீர்கள்,+ கெட்டதை விரும்புகிறீர்கள்.+

      என் ஜனங்களுடைய தோலை உரிக்கிறீர்கள், அவர்களுடைய எலும்புகளிலிருந்து சதையைப் பிய்த்தெடுக்கிறீர்கள்.+

       3 பிய்த்தெடுத்த சதையைச் சாப்பிடவும் செய்கிறீர்கள்.+

      என் ஜனங்களின் தோலைக் கிழித்தெடுக்கிறீர்கள்.

      அவர்களுடைய எலும்புகளை உடைத்து நொறுக்குகிறீர்கள்.+

      பானையில் வேகிற இறைச்சித் துண்டுகளைப் போல் ஆக்குகிறீர்கள்.

  • லூக்கா 13:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே! உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே!+ கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன். ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்