எசேக்கியேல் 22:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உன்னுடைய அதிகாரிகள் இரையைக் கடித்துக் குதறுகிற ஓநாய்களைப் போல இருக்கிறார்கள். அநியாயமாய் லாபம் சம்பாதிப்பதற்காக ஜனங்களைத் தாக்கி, கொலை செய்கிறார்கள்.+ ஆமோஸ் 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏழைகளை மிதிப்பவர்களே,தாழ்மையானவர்களை* அழிப்பவர்களே,+ செப்பனியா 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+ உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.
27 உன்னுடைய அதிகாரிகள் இரையைக் கடித்துக் குதறுகிற ஓநாய்களைப் போல இருக்கிறார்கள். அநியாயமாய் லாபம் சம்பாதிப்பதற்காக ஜனங்களைத் தாக்கி, கொலை செய்கிறார்கள்.+
4 ஏழைகளை மிதிப்பவர்களே,தாழ்மையானவர்களை* அழிப்பவர்களே,+ செப்பனியா 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+ உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.
3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+ உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.