-
ஆமோஸ் 2:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவா சொல்வது இதுதான்:
‘இஸ்ரவேல் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
இஸ்ரவேல் ஜனங்கள் வெள்ளிக்காக நீதிமான்களை விற்கிறார்கள்.
ஒரு ஜோடி செருப்புக்காக ஏழைகளை விற்கிறார்கள்.+
அப்பாவும் மகனும் ஒரே பெண்ணோடு உறவுகொள்கிறார்கள்.
என்னுடைய பரிசுத்த பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
-