ஆமோஸ் 4:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.
4 “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.