-
எசேக்கியேல் 34:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். அவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்!+ அவர்கள் தங்களையே மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்க வேண்டாமா?+ 3 நீங்கள் கொழுப்பானதைச் சாப்பிடுகிறீர்கள், ஆட்டுமயிரை உடுத்துகிறீர்கள், புஷ்டியான மிருகத்தைத் தேடிப்பிடித்து வெட்டுகிறீர்கள்.+ ஆனால், உங்கள் மந்தையை மேய்ப்பதில்லை.+
-